Arya to reunite with Teddy director

டெடி படத்தினை அடுத்து மீண்டும் சக்தி ராஜன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ஆர்யா.

இதில் நாயகிகளாக ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி மற்றும் சிம்ரன், ஹரிஷ் உத்தமன் பலர் நடிக்கவுள்ளனர்.

இசை டி . இமான்
ஒளிப்பதிவு யுவா

டெடி திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-ல் வெளியானது.