சிபி சத்யராஜின் அடுத்த படம் பற்றிய தகவல்!

சிபி சத்யராஜ்-ன் சமீபத்தில் வெளியான திரில்லர் படமான ‘சத்யா’ வெற்றிபெற்றுள்ளது, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்ட்ச்ஷன், ரம்யா நம்பீசன் மற்றும் வரலட்ச்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இப்போது, ‘ரங்கா’ என்ற தலைப்பில் தனது அடுத்த படத்தில் பிஸியாக இருக்கிறார்.

ரங்காவின் தயாரிப்பாளர்கள், பாஸ் மூவிஸ் அவர்களின் ட்விட்டர் பதிவிட்டுள்ளது! இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணி வெளியிடப்படயுள்ளது.

நிக்கிலா விமல் ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக இயக்குனர் வினோத் டி.எல் இயக்கயுள்ளார்.