TSK தமிழ்நாடு திரையரங்க உரிமைகள் விற்கப்பட்டன!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமைகள் பரதன் பிலிம்ஸிடம் விற்க்கபட்டுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விக்னேஷ் ஷிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் பிரைம் மற்றும் டிவி உரிமைகள் சன் டிவி ஆகியவற்றால் பெறப்பட்டது.

இந்தத் திரைப்படம் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீனின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் பொங்கல் 2018 இல் வெளியிடப்படவுள்ளது.