பிடிவாதத்தால் மெகா ஹிட் படத்தை இழந்த சிம்பு!

News

சிம்புவின் மேல் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சமிபத்தில் AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மற்றும் இயக்குனர் சிம்புவை பற்றி புகார் செய்தனர்.

இந்நிலையில் ஜிவா மற்றும் கார்த்திகா நாயர் நடிப்பில் கோ படம் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் முதலில் சிம்புவை தான் இயக்குனர் புக் செய்தாராம்.

ஆனால் சிம்பு இந்த படத்தில் தமன்னாவை தான் நடிக்க வைக்க வேண்டுமென டார்ச்சர் செய்துள்ளார். இயக்குனர் இதற்கு சம்மதிக்காததால் சிம்பு நீங்கி ஜிவா இந்த படத்தில் நடித்து வெள்ளிவிழா கண்டது இந்த படம்.

News
AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் – ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்!

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க சிம்பு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர்.இதனையடுத்து தற்போது படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சிம்புவை பற்றி பேசியுள்ளார். படத்தை நான் துபாயில் தொடங்கி காசியில் முடிக்க திட்டமிட்டு …

News
அரசியலில் குதித்த விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி!

கமலஹாசனை அடுத்து தற்போது விஷாலும் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பிரவேசத்தில் இறங்கி உள்ளார். மேலும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளார், இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, வரும் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் …

News
உலகளவில் வசூலில் பாகுபலி 2 எத்தனையாவது இடம் தெரியுமா?

ராஜமௌளி இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியடைந்த படம் பாகுபலி 2. இந்த படத்தில் பிரபாஸ் அனுஷ்கா ராணா சத்யராஜ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியாவில் மட்டும் 1000 கோடிக்கு சேர் வந்த படமாகும். இந்நிலையில் உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி2 49 இடத்தில் உள்ளதாம். முதல் மூன்று இடங்களில் ஹாலிவுட்டில் வெளிவந்த Beauty and the Beast படமும் The Fate of …