விக்னேஷ் சிவனை மூதேவி, டால்டா என சொன்ன ஆர்.ஜே.பாலாஜி – எதுக்கு தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி ஐஸ் ஹவுஸ் டு ஒயிட் ஹவுஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார், இந்த நிகழ்ச்சி சென்னையில் 24-ம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக விக்னேஷ் சிவன் இரண்டு டிக்கெட்களை வாங்கியுள்ளார்.

மேலும் இந்த ஷோக்கு அனைவரையும் பங்கேற்க சொல்லி விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார், இதனை ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டு டேய் மூதேவி லவ் யூ டா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பப்ளிக்கா இப்படி அன்பை வெளிப்படுத்தறது வெட்கமா இருக்கு, இருந்தாலும் என லவ் சிமிலி போட்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனும் ட்வீட் செய்துள்ளார், இந்த டீவீட்டால் சூர்யா ரசிகர்கள் இடையில் வந்து TSK அப்டேட் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.