News

`சத்யா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ள படம் `சத்யா’. ‘சைத்தான்’ பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, ஆத்மா பேட்ரிக், சித்தார்த் சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற …