News

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை புனே வில் அதிரடி கைது!

‘வாடா செ‌ல்ல‌ம்’ எ‌‌ன்ற தமிழ்ப்பட‌த்‌தி‌ல் கதாநாய‌‌கியாக நட‌த்த கரோலின் விபசார வழக்கில் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். மாஸ்டர் மகேந்திரனுடன் ‘வாடா செல்லம்’ என்ற த‌மி‌ழ் படத்தில் நடித்துள்ள கரோ‌லி‌ன், கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.சரவணன் இயக்கி உள்ளார். மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து கரோ‌லி‌ன் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவ‌ல்துறை‌க்கு வ‌ந்த தகவலையடு‌த்து வாடிக்கையாளர் …

News

“விஸ்வாசம்” தலைப்பின் பின்னால் இருக்கும் பின்னணி இதுதான்- சிறுத்தை சிவா !“விஸ்வாசம்” தலைப்பின் பின்னால் இருக்கும் பின்னணி இதுதான்- சிறுத்தை சிவா !

தலயின் வழக்கமான வியாழக்கிழமை சென்டிமென்ட்டில், சிவாவின் வழக்காமன ‘வி’ சென்டிமென்ட்டில் இந்த வாரம் வியாழக்கிழமை (நவ்.23) அன்று தல-58ன் பட டைட்டில் வெளியிடப்பட்டது. விஸ்வாசம் என்ற இந்த தலைப்பபை தல ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், தல ரசிகர்களின் ஒரு பகுதி மீண்டும், சிவா தானா என கடுப்பிலும் உள்ளனர். கடைசியாக தல-சிவா கூட்டணியில் வந்த படம் விவேகம் சரியாக செல்லாததாலும், மீண்டும் தல’யை ஒரே மாதிரி மேனரிசத்தில் …

News

விஜய்யின் 62வது படம்! படப்பிடிப்பின் தேதி மற்றும் இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

மெர்சல் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்காக ஃபேவரட் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கை கோர்த்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்தின் அப்டேட் தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாபிக். படத்தின் அப்டேட்ஸ் அவ்வப்போது வந்துகொண்டிருந்தாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இயக்குனர் முருகதாஸ் படத்திற்கான ஹீரோயின் மற்றும் படக்குழுவை தேர்வு செய்து வருகிறார். படத்திற்கான சூட்டிங் ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், ஜனவரி …

News

என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்: மோகன் ராஜா

‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ராஜா. இவருடைய தம்பி ஜெயம் ரவி. மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயம் ரவி தற்போது பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் தற்போது ‘டிக் டிக் டிக்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்தியாவின் …

News

அருள்நிதியுடன் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலர், தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்கள். அப்படி, அதில் கலந்துக் கொண்ட பிந்து மாதவி தற்போது அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அருள்நிதி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் கரு பழனியப்பன். அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை …