News

விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா?

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என்றால் ரஜினி, விஜய் தான். பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை இவர்கள் படங்கள் படைக்கும் சாதனைக்கு எல்லையே இல்லை. இந்த நிலையில் ரஜினி, விஜய் இருவருமே அரசியலுக்கு வருவதாக பல வருடமாக கூறி வருகின்றனர். விஜய்யும் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஆனால், கமல் வெளிப்படையாக அடுத்த தேர்தலில் களம் இறங்குவதாக கூற, தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்று பிரமாண்ட கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் …

News

என் தொப்புள் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது – பிரபல நடிகை சலிப்பு

என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நான் நினைக்கவே இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திருட்டுப் பயலே 2. அந்த படத்தின் போஸ்டரில் அமலா பால் தொப்புள் தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அமலா பால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியிருப்பதாவது,ஒரு படம் நமக்கு என்று …

News

கண்ணன்-அதர்வா படத்தின் நாயகி இவரா?

இயக்குனர் கண்ணன் அடுத்ததாக, அதர்வாவுடன் மிக சுவாரஸ்யமான கதையுடன் படத்தை தொடங்குகிறார். இப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் நிறைய ஆர்வங்களை உருவாக்கியுள்ளது. இந்த படம் ஒரு வணிக ரீதியான படம் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஆர்.கன்னன்-னின் ‘மசாலா பிக்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வருகிறது. தனுஷ்யுடன் “என்கி நோக்கி பாயும் தோட்டா” என்ற படத்தில் நடித்த மேகா ஆகாஷ், அத்வாவின் ஜோடியாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் சமூக ஊடகங்களில் ஒரு மிக வலுவான …

News

திரையரங்குகளில், சிகரெட் விளம்பரத்தில் வரும் குழந்தை இப்ப எப்படி இருக்குனு தெரியுமா?

நாம் திரையரங்குகளில் படம்பார்க்கும்போது ஆரம்பத்தில் சில விளம்பரங்கள் ஓடும்.அதில் எல்லாவற்றையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்வோம் ஆனால், ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் குறிப்பாக இளைஞர்கள் அப்படி எடுத்துக்கொள்வதில்லை. அப்படி என்ன விளம்பரம்னு கேக்கிறிங்களா, அதுதாங்க புகையிலை விளம்பரம். புகை பிடித்தல் பற்றிய ஒரு விளம்பரம் எல்லா திரையரங்குகளிலும் கட்டாயமாக ஓடும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும். அப்படி அந்த விளம்பரத்தில் வரும் ஒரு குட்டி பெண் குழந்தையை நம்மால் மறக்கவே முடியாது. அந்த …

News

‘ஓவியா ஆர்மி’ தலைவரை சந்தித்த ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி வாக்கெடுப்பில், தனக்கு ஆதரவு கோரிய ஸ்வீட் கடை உரிமையாளர் ஒருவரை நடிகை ஓவியா நேரில் சென்று நன்றி தெரிவித்தார். நடிகை ஓவியாவின் வருகையால் ஸ்வீட் கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ந்தனர். விஜய் தொலைக்காட்டியில் நடிகர் கமல் ஹாசன், தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரை பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் …