அனுஷ்காவின் பாகமதி (தமிழ்) ட்ரைலர்

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பாகமதி’ திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக நானியை வைத்து, பிள்ள ஜமின்தார் என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார்.

இந்த சூழலில் ‘பாகமதி’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.