பலூன் ட்ரெயிலர் வெளியீடு புகைப்படங்கள்

பலூன் ட்ரெயிலர் வெளியீடு புகைப்படங்கள்

தமிழ் திகில் திரைப்படமான பலூன் 2017 டிசம்பர் 29 அன்று வெளியியாகயுள்ளது. பலூன் படம் சினீஷ் ஸ்ரீதரனால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. பலூன் திரைப்படம் திலிப் சுப்பராயன், அருண் பாலாஜி, மற்றும் நந்தகுமார் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இயற்றியுள்ளார். ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் பலூன் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.