AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் – ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்!

News

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.

படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க சிம்பு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர்.இதனையடுத்து தற்போது படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சிம்புவை பற்றி பேசியுள்ளார்.

படத்தை நான் துபாயில் தொடங்கி காசியில் முடிக்க திட்டமிட்டு இருந்தேன், ஆனால் சிம்பு இடையில் புகுந்து படத்தில் பல மாற்றங்களை செய்தார். பெரிய நடிகர் என்பதால் என்னால் எதையும் செய்ய முடியாமல் சிம்பு சொல்வதை கேட்க வேண்டியதாயிற்று என கூறியுள்ளார்.

மேலும் சிம்பு படப்பிடிப்பிற்கு சரியாக வராததால் தமன்னா, ஷ்ரேயாவின் டேட்ஸ் வீணாக போனது, இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டமானது எனவும் கூறியுள்ளார்.

slider
வேலைக்காரன் – இதயனே லிரிக் வீடியோ

வேலைக்காரன் – இதயனே லிரிக் வீடியோ இதயனே என்னை என்ன செய்கிறாய் இனிமைகள் என்னில் செய்து போனாய். இதயனே என்ன மாயம் செய்கிறாய் இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய். வானம் விரிகிறதே நாம் என் கோண மாற்று. எல்லாம் புரிகிறதே நீ என் சிணுங்கல் ஆற்றி. பொய்கள் நீங்குதே உண்மை தோன்றுதே. உன்னை தோழனென்று என் இதழ்கள் கூறுதே. பூமி மாறுதே வண்ணம் ஏறுதே உன்னை காதல் என்று எந்தம் …

slider
ஏமாலி படத்தின் ட்ரெயிலர்

ஏமாலி படத்தின் ட்ரெயிலர்

News
அரசியலில் குதித்த விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி!

கமலஹாசனை அடுத்து தற்போது விஷாலும் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பிரவேசத்தில் இறங்கி உள்ளார். மேலும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளார், இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, வரும் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் …